Tamil Dictionary 🔍

சுப்பிரமணியதீக்ஷிதர்

suppiramaniyatheekshithar


cuppiramaṇiyatīkṣitar,
n.
A Brahmin scholar of Aḻvār-Tirunakari, 17th c., author of Pirayōka-vivēkam, a grammatical treatise in Tamil;
ஆழ்வார்திருநகரியில் வாழ்ந்தவரும் 17-ஆம் நூற்றாண்டினரும் பிரயோக விவேகமென்னும் இலக்கணநூலின் ஆசிரியருமான அந்தணப்புலவர்.

DSAL


சுப்பிரமணியதீக்ஷிதர் - ஒப்புமை - Similar