Tamil Dictionary 🔍

அப்பிரமாணிக்கம்

appiramaanikkam


ஆதாரமற்றது , உண்மைக்கு மாறுபட்டது .

தமிழ் - தமிழ் அகரமுதலி


அயோக்கியத்தனம். Colloq. 2. Dishonesty; ' ஆதாரமற்றது. 1. That which is without sufficient proof or authority;

Tamil Lexicon


[appiramāṇikkam ] --அப்பிரா மாணிக்கம், ''s.'' [''priv.'' அ.] Unfaithfulness, பிரமாணமின்மை.

Miron Winslow


a-p-piramāṇikkam
n. a-prāmāṇika.
1. That which is without sufficient proof or authority;
ஆதாரமற்றது.

2. Dishonesty; '
அயோக்கியத்தனம். Colloq.

DSAL


அப்பிரமாணிக்கம் - ஒப்புமை - Similar