Tamil Dictionary 🔍

சுப்பிரதீபக்கவிராயர்

suppiratheepakkaviraayar


cuppira-tīpa-k-kavirāyar,
n.
A Christian convert of the carpenter's caste, assistant of Beschi, author of Kūḷappanāyakkaṉ-kātal and Viṟali-viṭu-tūtu 18th c .
18 ஆம் நூற்றாண்டில் வாழ்ந்துவரும் கூளப்ப நாயக்கன் காதல் விறலிவிடுதூது என்ற நூல்களின் ஆசிரியரும் வீரமாமுனிவர்க்கு உதவி புரிந்துவந்தவரும் கிறிஸ்தவ மதத்தைத் தழுவியவரும் தச்சச்சாதியினருமான புலவர்.

DSAL


சுப்பிரதீபக்கவிராயர் - ஒப்புமை - Similar