சுப்பிரதீபம்
suppiratheepam
மிக்க வொளி ; கூர்மையான அறிவு ; வடகீழ்த்திசை யானை .
தமிழ் - தமிழ் அகரமுதலி
மிக்கவொளி. 1. Great lustre, dazzling brightness ; கூர்மையான அறிவு. 2. Keen perception, acute intellect; . Corr. of See சுப்பரதீகம். (திவா.)
Tamil Lexicon
s. acute intellect, கூர்மை யான அறிவு; 2. dazzling lustre.
J.P. Fabricius Dictionary
, [cuppirtīpm] ''s.'' Great lustre, மிகு வொளி; [''ex'' சுப்பிரம், ''et'' தீபம்.] 2. W. p. 932.
Miron Winslow
cuppira-tīpam,
n.su-pradīpa.
1. Great lustre, dazzling brightness ;
மிக்கவொளி.
2. Keen perception, acute intellect;
கூர்மையான அறிவு.
cuppira-tīpam,
n.
Corr. of See சுப்பரதீகம். (திவா.)
.
DSAL