Tamil Dictionary 🔍

சுபமஸ்து

supamassthu


கடிதம் முதலியவற்றின் முதலிறுதிகளில் 'மங்கள முண்டாகுக' என வாழ்த்துதலைக் குறிக்கும் ஒரு தொடர்மொழி. An expression meaning Let there be auspiciousness', used at the beginning or end of end or a writing;

Tamil Lexicon


மங்கலச்சொல்.

Na Kadirvelu Pillai Dictionary


, ''s.'' Salutation, success, prosperity; a sanscrit term of benedic tion at the opening of a treatise, &c., மங்களச்சொல்; [''ex'' அஸ்து.]

Miron Winslow


cupam-astu,
n. id. +.
An expression meaning Let there be auspiciousness', used at the beginning or end of end or a writing;
கடிதம் முதலியவற்றின் முதலிறுதிகளில் 'மங்கள முண்டாகுக' என வாழ்த்துதலைக் குறிக்கும் ஒரு தொடர்மொழி.

DSAL


சுபமஸ்து - ஒப்புமை - Similar