சுந்தரத்தோளுடையான்
sundharatholutaiyaan
அழகர்கோயில் திருமால் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
அழகர்கோயில் திருமால். சுந்தரத்தோளுடையான் சுழலையினின் றுய்துங் கொலோ (திவ்.நாய்ச்.9. 1). Viṣṇu at Aḻakarkōyil, as having beautiful shoulders;
Tamil Lexicon
cuntara-t-tōḷuṭaiyāṉ,
n.சுந்தரம்1 +.
Viṣṇu at Aḻakarkōyil, as having beautiful shoulders;
அழகர்கோயில் திருமால். சுந்தரத்தோளுடையான் சுழலையினின் றுய்துங் கொலோ (திவ்.நாய்ச்.9. 1).
DSAL