Tamil Dictionary 🔍

சுதந்தரத்திட்டம்

suthandharathittam


கோயில்வேலை கிராமவேலை செய்வோர்க்குரிய உரிமைப்பேறுகளைக் குறிக்கும் பட்டிகை. (C.G.) 3. A list which gives the perquisites of the servants of a village or temple; களமடிப்பதற்கு முன் மிராசுதார்கட்குச் சேரவேண்டிய உரிமை. (R.T.) 1. Certain fees in kind received by mirasdars before threshing; கிராமவூழியக்காரர் பெறுதற்குரிய உரிமை. (W.G. 496). 2. Fee or perquisite of the village servants, musicians, and the like;

Tamil Lexicon


cutantara-t-tiṭṭam,
n. id. +.
1. Certain fees in kind received by mirasdars before threshing;
களமடிப்பதற்கு முன் மிராசுதார்கட்குச் சேரவேண்டிய உரிமை. (R.T.)

2. Fee or perquisite of the village servants, musicians, and the like;
கிராமவூழியக்காரர் பெறுதற்குரிய உரிமை. (W.G. 496).

3. A list which gives the perquisites of the servants of a village or temple;
கோயில்வேலை கிராமவேலை செய்வோர்க்குரிய உரிமைப்பேறுகளைக் குறிக்கும் பட்டிகை. (C.G.)

DSAL


சுதந்தரத்திட்டம் - ஒப்புமை - Similar