சுத்தாவத்தை
suthaavathai
நின்மலசாக்கிரம், நின்மலசொப்பனம், நின்மலசுழுத்தி, நின்மலதுரியம், நின்மலதுரியாதீதம் என ஐவகையினதாய் மலநீங்கிப் பிறவியற்று ஆன்மா சுத்தமாயிருக்கும் நிலை. (சி.சி.4, 37.) 1. (šaiva.) A condition of the soul in which it is purified and freed from births, of five kinds, viz., niṉ-mala-cākkiram, niṉ- mala-coppaṉam, niṉ-mala-cuḻutti, niṉmala-turiyam, niṉ mala-turiyātītam ; . 2. A condition of the soul. See காரணசுத்தம். (திருவால. கட். 35.)
Tamil Lexicon
, ''s.'' As சுத்தநிலை; [''ex'' அ வத்தை.]
Miron Winslow
cuttāvattai,
n. id. +.
1. (šaiva.) A condition of the soul in which it is purified and freed from births, of five kinds, viz., niṉ-mala-cākkiram, niṉ- mala-coppaṉam, niṉ-mala-cuḻutti, niṉmala-turiyam, niṉ mala-turiyātītam ;
நின்மலசாக்கிரம், நின்மலசொப்பனம், நின்மலசுழுத்தி, நின்மலதுரியம், நின்மலதுரியாதீதம் என ஐவகையினதாய் மலநீங்கிப் பிறவியற்று ஆன்மா சுத்தமாயிருக்கும் நிலை. (சி.சி.4, 37.)
2. A condition of the soul. See காரணசுத்தம். (திருவால. கட். 35.)
.
DSAL