Tamil Dictionary 🔍

சுத்தவீரன்

suthaveeran


போரிற் பின்னிடாத வீரன் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


போரிற் பின்னிடாத வீரன். ரணசுத்த வீரர்பாலும்... திருமாது மாறா திருப்பளன்றோ (குமரே.சத.35). Ideal hero or warrior;

Tamil Lexicon


மிகுவீரன்.

Na Kadirvelu Pillai Dictionary


cutta-vīraṉ,
n. id. +.
Ideal hero or warrior;
போரிற் பின்னிடாத வீரன். ரணசுத்த வீரர்பாலும்... திருமாது மாறா திருப்பளன்றோ (குமரே.சத.35).

DSAL


சுத்தவீரன் - ஒப்புமை - Similar