Tamil Dictionary 🔍

சுத்தசூனியம்

suthasooniyam


முழுப் பாழ் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


முழுப்பாழ். Absolute nothingness, inanity, non-entity, complete ruin ;

Tamil Lexicon


, ''s.'' Absolute nothing ness, nonentity, முழுப்பாழ். ''(c.)'' 2. Atheism. நிரீச்சுரம். சுத்த சூனியமாக்கிப்போட்டான். He has utterly destroyed the family.

Miron Winslow


cutta-cūṉiyam,
n. id. +.
Absolute nothingness, inanity, non-entity, complete ruin ;
முழுப்பாழ்.

DSAL


சுத்தசூனியம் - ஒப்புமை - Similar