சுதைக்குன்று
suthaikkunru
சுண்ணாம்பு பூசிய செய்குன்று .
தமிழ் - தமிழ் அகரமுதலி
சுண்ணாம்பு பூசிய செய்குன்று. கூத்தாடிடமுங் கொழுஞ்சுதைக் குன்றமும் (பெருங்.வத்தவ.15, 109). An artificial hillock plastered with chunam;
Tamil Lexicon
cutai-k-kuṉṟu,
n. சுதை1 +.
An artificial hillock plastered with chunam;
சுண்ணாம்பு பூசிய செய்குன்று. கூத்தாடிடமுங் கொழுஞ்சுதைக் குன்றமும் (பெருங்.வத்தவ.15, 109).
DSAL