வெண்சுதைக்குன்று
vensuthaikkunru
செய்குன்றுவகை .
தமிழ் - தமிழ் அகரமுதலி
செய்குன்றுகை. தலைத்தோன் றருவிய வெண்சுதைக்குன்றொடு வேண்டுவ பிறவும் (பெருங். உஞ்சைக். 33, 5). A kind of artificial mound;
Tamil Lexicon
veṇ-cutai-k-kuṉṟu
n. id.+சுதை1+.
A kind of artificial mound;
செய்குன்றுகை. தலைத்தோன் றருவிய வெண்சுதைக்குன்றொடு வேண்டுவ பிறவும் (பெருங். உஞ்சைக். 33, 5).
DSAL