சுண்ணாம்புதடவுதல்
sunnaamputhadavuthal
வெற்றிலை முதலியவற்றிற்குச் சுண்ணந் தடவுதல் ; ஏமாற்றுதல் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
வெற்றிலை முதலியவற்றிற்குச் சுண்ணந்தடவுதல். 1. To daub with lime, as betel leaves ;
Tamil Lexicon
cuṇṇāmpu-taṭavu-,
n. id. +.
1. To daub with lime, as betel leaves ;
வெற்றிலை முதலியவற்றிற்குச் சுண்ணந்தடவுதல்.
2. To play the hypocrite;
ஏமாற்றுதல். சிரித்துக்கொண்டே அவன் சுண்ணாம்பு தடவுகிறான். Loc.
DSAL