சுண்ணச்சாந்து
sunnachaandhu
சுண்ணாம்புக்காரை .
தமிழ் - தமிழ் அகரமுதலி
சுண்ணாம்புக்காரை. Plaster, mortar;
Tamil Lexicon
களபம், சுதைமண்.
Na Kadirvelu Pillai Dictionary
, ''s.'' Lime-mortar. 2. Perfumed powders.
Miron Winslow
cuṇṇa-c-cāntu,
n .சுண்ணம்+.
Plaster, mortar;
சுண்ணாம்புக்காரை.
DSAL