Tamil Dictionary 🔍

செஞ்சாந்து

senjaandhu


குங்குமம் ; சந்தனக்கலவை .

தமிழ் - தமிழ் அகரமுதலி


குங்குமம் (திவா.) 1. Saffron powder; சந்தனக்கூட்டு. செஞ்சாந்து புலர்த்துந் தேக்க ணகிற்புகை (பெருங். உஞ்சைக். 33, 64). 2. Fragrant sandal-paste;

Tamil Lexicon


, ''s.'' A fragrant ointment of a red sandal. 2. Paste of red sandal used in offerings to the sun.

Miron Winslow


cenj-cāntu,
n. id.+.
1. Saffron powder;
குங்குமம் (திவா.)

2. Fragrant sandal-paste;
சந்தனக்கூட்டு. செஞ்சாந்து புலர்த்துந் தேக்க ணகிற்புகை (பெருங். உஞ்சைக். 33, 64).

DSAL


செஞ்சாந்து - ஒப்புமை - Similar