Tamil Dictionary 🔍

சுணைப்பு

sunaippu


சுரணை ; அறிவு .

தமிழ் - தமிழ் அகரமுதலி


. See சுணை.1, 2, ஒருதரஞ் சொன்னால் தெரியாதா? உனக்குச் சுணைப்பு இல்லையா?. Nā.

Tamil Lexicon


cuṇaippu,
n. சுணை.
See சுணை.1, 2, ஒருதரஞ் சொன்னால் தெரியாதா? உனக்குச் சுணைப்பு இல்லையா?. Nānj.
.

DSAL


சுணைப்பு - ஒப்புமை - Similar