சுடுமண்
suduman
சுட்ட ஓடு ; மட்பாண்டம் ; செங்கல் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
. 1. See சுடுமட்பலகை. சுடும ணோங்கிய நெடுநகர் வரைப்பில் (பெரும்பாண். 405). சுட்ட ஓடு. சுடு மணறா வடுநீங்கு சிறப்பின் (சிலப். 14, 146). 2. Burnt tile; மட்பாண்டம். (சிலப். 14, 146, அரும்.) 3. Earthen vessel;
Tamil Lexicon
ஓடு.
Na Kadirvelu Pillai Dictionary
cuṭu-maṇ,
n. சுடு-+.
1. See சுடுமட்பலகை. சுடும ணோங்கிய நெடுநகர் வரைப்பில் (பெரும்பாண். 405).
.
2. Burnt tile;
சுட்ட ஓடு. சுடு மணறா வடுநீங்கு சிறப்பின் (சிலப். 14, 146).
3. Earthen vessel;
மட்பாண்டம். (சிலப். 14, 146, அரும்.)
DSAL