சுடலையாடி
sudalaiyaati
சுடுகாட்டில் ஆடுவோனாகிய சிவபெருமான் ; சவர்க்காரம் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
சவக்காரம். (W.) 2. Soap; [மயானத்தில் ஆடுவோன்] சிவன். (திவா.) šiva, as dancing in burning-ground;
Tamil Lexicon
சவுக்காரம், சிவன்.
Na Kadirvelu Pillai Dictionary
, ''s.'' Siva, who dances where bodies are burnt; i. e., the Destroyer, சிவன். 2. ''(R.)'' Soap, சவக்காரம்.
Miron Winslow
cuṭalai-y-āṭi,
n.id. +.
šiva, as dancing in burning-ground;
[மயானத்தில் ஆடுவோன்] சிவன். (திவா.)
2. Soap;
சவக்காரம். (W.)
DSAL