Tamil Dictionary 🔍

சுசாதிபேதம்

susaathipaetham


சுயசாதியில் பல இனங்களுக்குள் மாறுபாடு .

தமிழ் - தமிழ் அகரமுதலி


ஒரே சாதியிற் பல இனங்களுக்குள் ஒன்றோடொன்றற்குள்ள வேறுபாடு. (வேதா.சூ.25, உரை.) Difference among species of the same genus, one of three pētam, q.v.;

Tamil Lexicon


, ''s.'' The difference be tween different species. See பேதம்.

Miron Winslow


cucāti-pētam,
n.sva+jāti+bhēda.
Difference among species of the same genus, one of three pētam, q.v.;
ஒரே சாதியிற் பல இனங்களுக்குள் ஒன்றோடொன்றற்குள்ள வேறுபாடு. (வேதா.சூ.25, உரை.)

DSAL


சுசாதிபேதம் - ஒப்புமை - Similar