சாதிபேதம்
saathipaetham
சாதிவேறுபாடு. சாதிபேதங்க டனையறிய மாட்டாமல் (பட்டினத்.திருப்பா.பூரண.35.) Difference in castes;
Tamil Lexicon
--சாதிவித்தியாசம்--சாதிவேற் றுமை, ''s.'' Diversity of castes, difference of caste. 2. The different castes. 3. Different kind, sorts, classes.
Miron Winslow
cāti-pētam,
n.சாதி +.
Difference in castes;
சாதிவேறுபாடு. சாதிபேதங்க டனையறிய மாட்டாமல் (பட்டினத்.திருப்பா.பூரண.35.)
DSAL