Tamil Dictionary 🔍

சுகிப்பு

sukippu


இன்ப அனுபவம் ; சம்பிரமம் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


சம்பிரமம். Loc. 2. Sumptuousness, luxury; இன்பவனுபவம் பிலுக்குஞ் சுகிப்பும் (பணவிடு. 165). 1. Enjoyment of pleasures;

Tamil Lexicon


, ''v. noun.'' Sumptuousness, luxury, சம்பிரமம். 2. Happiness, enjoy ment, gratification, பாக்கியானுபவம். ''(Limi ted usage.)''

Miron Winslow


cukippu,
n.சுகி-.
1. Enjoyment of pleasures;
இன்பவனுபவம் பிலுக்குஞ் சுகிப்பும் (பணவிடு. 165).

2. Sumptuousness, luxury;
சம்பிரமம். Loc.

DSAL


சுகிப்பு - ஒப்புமை - Similar