Tamil Dictionary 🔍

சுகவாகன்

sukavaakan


கிளியை ஊர்தியாகவுடைய மன்மதன் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


[கிளியை வாகனமாகவுடையவன்] மன்மதன். (யாழ்.அக.) Cupid, as having parrot as his vehicle;

Tamil Lexicon


மகன்.

Na Kadirvelu Pillai Dictionary


cuka-vākaṉ,
n.šuka-vāha.
Cupid, as having parrot as his vehicle;
[கிளியை வாகனமாகவுடையவன்] மன்மதன். (யாழ்.அக.)

DSAL


சுகவாகன் - ஒப்புமை - Similar