Tamil Dictionary 🔍

சீஷன்

seeshan


மாணாக்கன். Disciple, student ;

Tamil Lexicon


சீடன், சிஷ்யன், s. (pl. சீஷர்,) சீஷாக்கள், (fem. சீஷி) a disciple, a pupil, சீஷப்பிள்ளை.

J.P. Fabricius Dictionary


[cīṣaṉ ] --சீடன், ''s.'' (''pl.'' சீஷர்.) Scholar, learner, pupil, மாணாக்கன். 2. Disciple, adherent of a guru, ஞானசீடன். W. p. 847. S'ISHYA. ''(c.)''

Miron Winslow


cīṣaṉ,
n.šiṣya.
Disciple, student ;
மாணாக்கன்.

DSAL


சீஷன் - ஒப்புமை - Similar