Tamil Dictionary 🔍

சீவரத்தினம்

seevarathinam


பாம்புக்கு உயிராதாரமாயுள்ளதும் வேண்டியதைக் கொடுக்கவல்லதுமான மணி .

தமிழ் - தமிழ் அகரமுதலி


நாகப்பாம்புக்குச் சீவாதாரமாய் அதன் தலையில் உள்ளதும் வேண்டியகைக் கொடுக்கவல்லதுமான இரத்தினம். ராமீசம் வாழ் சீவரத்தினமே (அருட்பா.1, விண்ணப்பக்கலி.200) 'Life gem', believed to be on the head of the cobra, essential to its life and capable of granting its possessor whatever is desired;

Tamil Lexicon


, ''s.'' A living gem worn by Vishnu on his breast. 2. The gem in the head of the fabulous five headed cobra, being essential to its life. 3. A fabulous gem in the world of Indra, and elsewhere, said to give whatever is asked.

Miron Winslow


cīva-rattiṉam,
n. jīva + ratna.
'Life gem', believed to be on the head of the cobra, essential to its life and capable of granting its possessor whatever is desired;
நாகப்பாம்புக்குச் சீவாதாரமாய் அதன் தலையில் உள்ளதும் வேண்டியகைக் கொடுக்கவல்லதுமான இரத்தினம். ராமீசம் வாழ் சீவரத்தினமே (அருட்பா.1, விண்ணப்பக்கலி.200)

DSAL


சீவரத்தினம் - ஒப்புமை - Similar