Tamil Dictionary 🔍

சீவனாம்சம்

seevanaamsam


மணவிலக்குப் பெற்ற பெண் , கைம்பெண் முதலியோருடைய வாழ்க்கைக் கென்று கொடுக்கும் பொருள் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


விதவை முதலியோருடைய சீவனத்துக் கென்று கொடுக்கும் பொருள். Maintenance, subsistence allowance, as given to a widow;

Tamil Lexicon


cīvaṉāmcam
n. id. + amša.
Maintenance, subsistence allowance, as given to a widow;
விதவை முதலியோருடைய சீவனத்துக் கென்று கொடுக்கும் பொருள்.

DSAL


சீவனாம்சம் - ஒப்புமை - Similar