Tamil Dictionary 🔍

சீவத்விபாகம்

seevathvipaakam


சீவகாலத்திலேயே தந்தை தன் மக்களுக்குப் பாகம் பிரித்துக்கொடுக்கை.(W.G.) Partition of an nacestral estate among sons by the father during his life-time;

Tamil Lexicon


cīvat-vipākam,
n. jīvadvibhāga.
Partition of an nacestral estate among sons by the father during his life-time;
சீவகாலத்திலேயே தந்தை தன் மக்களுக்குப் பாகம் பிரித்துக்கொடுக்கை.(W.G.)

DSAL


சீவத்விபாகம் - ஒப்புமை - Similar