சீரா
seeraa
தலைச்சீரா ; பலாசு ; கவசம் ; சிற்றுண்டி வகை .
தமிழ் - தமிழ் அகரமுதலி
தலைச்சீரா. கிடந்த பேராசு சீரா (திருவாலவா.45, 9) Helmet; . Palas tree.See பலாசம். (மலை). கவசம். (W.) Armour, coat of mail; சிற்றுண்டிவகை. A confection;
Tamil Lexicon
s. a coat of armour, a coat of mail, கவசம்; a helmet, தலைச்சீரா; 3. a confection, சிற்றுண்டிவகை. சீராப்பெட்டி, a leather bucket.
J.P. Fabricius Dictionary
கவசம், பலாசு.
Na Kadirvelu Pillai Dictionary
, [cīrā] ''s.'' A helmet, தலைச்சீரா. ''(Sa. Seersha'' from ''Siras,'' head.) 2. Armor, a coat of mail, habergeon, கவசம். 3. A tree, பலாசு.
Miron Winslow
cīrā,
n. cf. šīrṣa.
Helmet;
தலைச்சீரா. கிடந்த பேராசு சீரா (திருவாலவா.45, 9)
cīrā
n.
Palas tree.See பலாசம். (மலை).
.
cīrā
n. U. zīrāh.
Armour, coat of mail;
கவசம். (W.)
cīrā
n. U. sīrā.
A confection;
சிற்றுண்டிவகை.
DSAL