Tamil Dictionary 🔍

சீரமோடா

seeramotaa


விழுதிச்செடி ; நார்ச்சீலை ; காட்டெருமைப்பால் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


. 1. A straggling shrub with simple oblong leaves and greenish flowers; See வீழி. (மலை), காட்டெருமைப்பால். (W.) Milk of the wild buffalo; நார்ச்சிலை. (w.) 2. Cloth made of fibres;

Tamil Lexicon


, [cīrmōṭā] ''s.'' A shrub, விழுதி. Cleome, ''L.'' Stroemia. ''(M. Dic.)'' 2. Cloth made of the fibres of bark, &c., நார்ச்சீலை. 3. Milk of the wild buffalo--as க்ஷீரம், காட்டெருமைப் பால்.

Miron Winslow


cīaram-ōṭā,
n. perh. சீரம்1.
1. A straggling shrub with simple oblong leaves and greenish flowers; See வீழி. (மலை),
.

2. Cloth made of fibres;
நார்ச்சிலை. (w.)

cīram-ōṭā,
n. perh. சீரம்3.
Milk of the wild buffalo;
காட்டெருமைப்பால். (W.)

DSAL


சீரமோடா - ஒப்புமை - Similar