சீயக்காய்ச்சடங்கு
seeyakkaaichadangku
சில சாதியாருள் ஒரளவு அரிசியில் சீயக்காயும் எழுத்தாணியும் வைத்து மணமகன் முகத்துக்கு நேராகக்காட்டித் திருஷ்டி கழிக்கும் மணச்சடங்கு. Loc. Ceremony in marriage among cerytain castes for warding off the evil eye which consists in holding up to the face of the bridegroom a measure full of rice with a piece of soap-pod and a writing style in it;
Tamil Lexicon
cīya-k-kāy-c- caṭaṅku,
n. சீயக்காய்+.
Ceremony in marriage among cerytain castes for warding off the evil eye which consists in holding up to the face of the bridegroom a measure full of rice with a piece of soap-pod and a writing style in it;
சில சாதியாருள் ஒரளவு அரிசியில் சீயக்காயும் எழுத்தாணியும் வைத்து மணமகன் முகத்துக்கு நேராகக்காட்டித் திருஷ்டி கழிக்கும் மணச்சடங்கு. Loc.
DSAL