சீக்காய்
seekkaai
பழுக்காத பனங்காய் ; காண்க : சீழ்க்கை ; சீயக்காய் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
. Whistle.See சீழ்க்கை. (J.) . See சீயக்காய்.Loc. பழுக்காத பனங்காய். (J.) Unripe palmyra fruit;
Tamil Lexicon
s. whistle, சீழ்க்கை; 2. immature palmyra fruit, பழாதபனங்காய்; 3. see சீயக்காய்.
J.P. Fabricius Dictionary
, [cīkkāy] ''s. [prov. vul.]'' A whistle, a whistle as a token, ஈசற்கொட்டுகை. ''(Sa. Seetkara.)'' Compare சீழ்க்கை. 2. Imma ture palmyra fruits, பழாதபனங்காய்.
Miron Winslow
cīkkāy,
n. சீழ்க்கை.
Whistle.See சீழ்க்கை. (J.)
.
cīkkāy,
n.
Unripe palmyra fruit;
பழுக்காத பனங்காய். (J.)
cīkkāy,
n. சிகை+காய். [T.sīkāya, K. sīgēkāyi, M. cīkākāy.]
See சீயக்காய்.Loc.
.
DSAL