சீமைப்பிரதானி
seemaippirathaani
நாட்டை ஆளும் அதிகாரி .
தமிழ் - தமிழ் அகரமுதலி
தேசத்தையாளும் அதிகாரி. (W.) The administrator or ruler of a country;
Tamil Lexicon
, ''s.'' The ''manager'' of a country. ''(usage.)''
Miron Winslow
cīmai-p-piratāṉi,
n. id. +.
The administrator or ruler of a country;
தேசத்தையாளும் அதிகாரி. (W.)
DSAL