சீப்பு
seeppu
மயிர்வாருஞ் சீப்பு ; வாழைக்குலைச் சீப்பு ; கதவின் தாள் ; கோரைவகை ; மதகிலுள்ள அடைபலகை ; கதவுக்கு வலியாக உள்வாயிற் படியில் நிலத்தே வீழவிடும் மரம் ; விலா எலும்பு ; தோட்சீப்பு ; நெய்யுங் கருவியின் ஓர் உறுப்பு ; பாளம் ; காற்று முதலியவற்றால் அடித்துவரப்படுவது .
தமிழ் - தமிழ் அகரமுதலி
மதகிலுள்ள அடைபலகை. Nā. 5. Shutter of a sluice; கதவுக்கு வலியாக உள்வாயிற்படியில் நிலத்தே வீழவிடும் மரம். எழுவுஞ் சீப்பும் (சிலப். 15, 215). 4. [M. cīppu.] Wooden brace to a door, driven into the ground in bolting; கதவின் தாழ். (பிங்.) 3. [M. cīppu.] Bolt; வாழைக்குலைச் சீப்பு. Colloq. 2. [T. cīpu, M. cīppu, Tu. kīpu.] Small cluster or bunch of plantain fruits; மயிர்வாருங் கருவி. பெருவெண் சீப்பிற் றிருவுற வாரி (பெருங். உஞ்சைக். 34, 190). 1. [T. cīpu, K. cippu, M. cīppu.] Comb; காற்று முதலியவற்றால் அடித்துக்கொண்டு வரப்படுவது. நாற்றம் . . . மலிர்கால் சீப்பு (பரிபா. 8, 54). 11. That which is wafted, as fragrance by wind; பாளம். Tinn. 10. Lamina, flat piece; . 9. See சீப்பங்கோரை. (மூ. அ.) விலா வெலும்பு. (J.) 6. Rib; தோட்சீப்பு. (w.) 7. Bones of the shoulder joint; நெய்தற்கருவியின் ஓர் உறுப்பு. 8. Weaver's reed frame having parallel flat strips of metal or reed between which the warp threads pass;
Tamil Lexicon
s. comb; 2. a cluster or comb of plantains; 3. bolt, தாழ்ப்பாள்; 4. the shutter of a sluice; 5. rib, bone of the shoulder joint; 6. bulrush, கோரை வகை; 7. that which is wafted or carried along, as fragrance by the wind. சீப்பிட்டுச் சீவ, சீப்பாலே வாங்க, to comb, to comb off. சீப்புச் சரட்டை, a fish with comb-like fins on the back. சீப்புப்போட, to close down the shutter of a sluice.
J.P. Fabricius Dictionary
, [cīppu] ''s.'' A comb, மயிர்வாருஞ்சீப்பு. 2. A small cluster, or comb of plantains, வா ழைக்குலைச்சீப்பு. ''(c.)'' 3. A bolt, தாட்பாள். 4. ''[prov.]'' The rib, விலாவெலும்பு. 5. The joint bones of the shoulder, &c., தோட்சீப்பு.
Miron Winslow
cīppu,
n. சீ-.
1. [T. cīpu, K. cippu, M. cīppu.] Comb;
மயிர்வாருங் கருவி. பெருவெண் சீப்பிற் றிருவுற வாரி (பெருங். உஞ்சைக். 34, 190).
2. [T. cīpu, M. cīppu, Tu. kīpu.] Small cluster or bunch of plantain fruits;
வாழைக்குலைச் சீப்பு. Colloq.
3. [M. cīppu.] Bolt;
கதவின் தாழ். (பிங்.)
4. [M. cīppu.] Wooden brace to a door, driven into the ground in bolting;
கதவுக்கு வலியாக உள்வாயிற்படியில் நிலத்தே வீழவிடும் மரம். எழுவுஞ் சீப்பும் (சிலப். 15, 215).
5. Shutter of a sluice;
மதகிலுள்ள அடைபலகை. Nānj.
6. Rib;
விலா வெலும்பு. (J.)
7. Bones of the shoulder joint;
தோட்சீப்பு. (w.)
8. Weaver's reed frame having parallel flat strips of metal or reed between which the warp threads pass;
நெய்தற்கருவியின் ஓர் உறுப்பு.
9. See சீப்பங்கோரை. (மூ. அ.)
.
10. Lamina, flat piece;
பாளம். Tinn.
11. That which is wafted, as fragrance by wind;
காற்று முதலியவற்றால் அடித்துக்கொண்டு வரப்படுவது. நாற்றம் . . . மலிர்கால் சீப்பு (பரிபா. 8, 54).
DSAL