Tamil Dictionary 🔍

சீட்டுவாசகம்

seettuvaasakam


கடிதத்தில் அடங்கிய விஷயம். (J.) Tenor or contents of a letter;

Tamil Lexicon


, ''s. [prov.]'' The style or tenor of a letter. 2. The contents of a letter, சீட்டினடக்கம்.

Miron Winslow


cīṭṭu-vācakam,
n. id. +.
Tenor or contents of a letter;
கடிதத்தில் அடங்கிய விஷயம். (J.)

DSAL


சீட்டுவாசகம் - ஒப்புமை - Similar