சிவிறி
siviri
விசிறி ; நீர்வீசும் கருவி .
தமிழ் - தமிழ் அகரமுதலி
நீர்வீசுங் கருவி நெய்ம்மாண் சிவிறியர் நீர்மணக் கோட்டினர் (பரிபா. 6, 34). 2. A kind of syringe, squirt; விசிறி. (பிங்.) தேயுமிடைப் பாங்கியர்கள் சிவிறி பால் வீசி (குசேலோ. குசே. வைகுந். 58). 1.Fan
Tamil Lexicon
s. a kind of syringe; 2. a fan, விசிறி.
J.P. Fabricius Dictionary
, [civiṟi] ''s.'' A kind of syringe, or squirt, நீர்வீசுந்துருத்தி. 2. A bellows, or pump, பெ ருந்துருத்தி. (சது.) 3. ''(p.)'' A fan, விசிறி.
Miron Winslow
civiṟi,
n. சிவிறு-. 1. [T. sīviri.]
1.Fan
விசிறி. (பிங்.) தேயுமிடைப் பாங்கியர்கள் சிவிறி பால் வீசி (குசேலோ. குசே. வைகுந். 58).
2. A kind of syringe, squirt;
நீர்வீசுங் கருவி நெய்ம்மாண் சிவிறியர் நீர்மணக் கோட்டினர் (பரிபா. 6, 34).
DSAL