Tamil Dictionary 🔍

சிவாகமம்

sivaakamam


சிவனிடமிருந்து தோன்றிய காமிகம், யோகசம், சிந்தியம், காரணம், அசிதம், தீப்தம், சூக்குமம், சகச்சிரம், அஞ்சுமான், சுப்பிரபேதம், விசயம், நிசுவாசம், சுவாயம்புவம், ஆக்கினேயம், வீரம், இரௌரவம், மகுடம், விமலம், சந்திரஞசானம், முகவிம்பம், புரோற்கீதம், இலளிதம், சித் Ancient Agamas or šaiva scriptures, in sanskrit, believed to have originated from šiva Himself, 28 in number, viz., kāmikam, yōkacam, cintiyam, kāraṇam, Acitam, Tiptam, cūkkumam, cakacciram, Acumāṉ , cuppirapētam, vicayam, Nicuvācam, cuvāyampuvam, Akk

Tamil Lexicon


, ''s.'' The Agamas as the scrip tures of the Siva sect, being twenty eight; of these the சிவஞானபோதம், a part of the ரௌரவம் and the வாதுளம், are translated into Tamil. The twenty-eight Agamas are the following: 1. காமிகம். 2. யோகசம். 3. சிந்தியம். 4. காரணம். 5. அசிதம். 6. தீபதம். 7. சூக்குமம். 8. சகத்திரம். 9. அஞ்சுமான். 1. சுப்பிரபேதகம். 11. விசயம். 12. நிசுவாசம். 13. சுவாயம்புவம். 14. அனலம். 15. வீரம். 16. ரௌ ரவம். 17. மகுடம். 18. விமலம். 19. சந்திர ஞானம். 2. விம்பம். 21. புரோற்கிதம். 22. இல ளிதம். 23. சித்தம். 24. சந்தானசருவோத்தம். 25. பாரமேச்சுரம். 26. கீரணம். 27. பேதம். 28. வாதுளம்.

Miron Winslow


civākamam,
n. šiva+āgama.
Ancient Agamas or šaiva scriptures, in sanskrit, believed to have originated from šiva Himself, 28 in number, viz., kāmikam, yōkacam, cintiyam, kāraṇam, Acitam, Tiptam, cūkkumam, cakacciram, Anjcumāṉ , cuppirapētam, vicayam, Nicuvācam, cuvāyampuvam, Akk
சிவனிடமிருந்து தோன்றிய காமிகம், யோகசம், சிந்தியம், காரணம், அசிதம், தீப்தம், சூக்குமம், சகச்சிரம், அஞ்சுமான், சுப்பிரபேதம், விசயம், நிசுவாசம், சுவாயம்புவம், ஆக்கினேயம், வீரம், இரௌரவம், மகுடம், விமலம், சந்திரஞசானம், முகவிம்பம், புரோற்கீதம், இலளிதம், சித்

DSAL


சிவாகமம் - ஒப்புமை - Similar