Tamil Dictionary 🔍

சிவஞானபோதம்

sivagnyaanapoatham


வடமொழியிலுள்ள ரௌரவாகமத்தினின்று தமிழ்மொழியில் மெய்கண்ட தேவரால் பெயர்க்கப்பெற்றதும். மெய்கண்டசாத்திரம் பதினான்கனுள் ஒன்றும், அவற்றுள் பன்னிரண்டு சாத்திரங்களுக்கு மூலமாயுள்ளதுமாகிய சைவசித்தாந்த சாத்திரம். A text-book of the šaiva siddhānta philosophy by Mey-kaṇṭa-tēvar, said to be a translation of twelve verses found in the sanskrit Rauravāgama, the basis of twelve of the fourteen text-books, one of 14 See mey-kaṇṭacāttiram, q.v.;

Tamil Lexicon


, ''s.'' A celebrated work consisting of twelve rules translated from the ரௌரவம், or the sixteenth Agama, being almost the only part of the Agamas known in Tamil. It is regarded as divine, without origin, and as not to be read unless the person has attained a competent degree in the re ligion. Other works--as சித்தியார், சிவப்பி ரகாசம், தத்துவப்பிரகாசம், &c., are commen taries on this or other treatises in sup port of its doctrines, ஓராகமநூல்.

Miron Winslow


civa-njāṉa-pōtam,
n. id. +.
A text-book of the šaiva siddhānta philosophy by Mey-kaṇṭa-tēvar, said to be a translation of twelve verses found in the sanskrit Rauravāgama, the basis of twelve of the fourteen text-books, one of 14 See mey-kaṇṭacāttiram, q.v.;
வடமொழியிலுள்ள ரௌரவாகமத்தினின்று தமிழ்மொழியில் மெய்கண்ட தேவரால் பெயர்க்கப்பெற்றதும். மெய்கண்டசாத்திரம் பதினான்கனுள் ஒன்றும், அவற்றுள் பன்னிரண்டு சாத்திரங்களுக்கு மூலமாயுள்ளதுமாகிய சைவசித்தாந்த சாத்திரம்.

DSAL


சிவஞானபோதம் - ஒப்புமை - Similar