Tamil Dictionary 🔍

ஞானபாதம்

gnyaanapaatham


சிவாகமம் நாற்பாதங்களுள் பதி , பசு , பாசங்களாகிய முப்பொருளைப்பற்றிக் கூறும் முதற்பகுதி ; காண்க : ஞானமார்க்கம் ; அருகக் கடவுளது திருமொழி .

தமிழ் - தமிழ் அகரமுதலி


சிவாகமம் நாற்பாதங்களுள் பதி பசு பாசங்களாகிய முப்பொருளைப் பற்றிக் கூறும் முற்பகுதி. (பெரியபு. தில்லைவா. சூச.) 1. (šaiva.) First of the four parts of civākamam dealing with the three eternal verities, pati, pacu and pācam; . 2. (Saiva.) See ஞானமார்க்கம், 2. அருகக்கடவுளது திருமொழி. (சிலப், 10, 194, உரை.) 3. The sacred utterances of Jina;

Tamil Lexicon


, ''s.'' The fourth or highest degree in the Saiva system--as ஞானநிலை.

Miron Winslow


njāṉa-pātam,
n. id. +.
1. (šaiva.) First of the four parts of civākamam dealing with the three eternal verities, pati, pacu and pācam;
சிவாகமம் நாற்பாதங்களுள் பதி பசு பாசங்களாகிய முப்பொருளைப் பற்றிக் கூறும் முற்பகுதி. (பெரியபு. தில்லைவா. சூச.)

2. (Saiva.) See ஞானமார்க்கம், 2.
.

3. The sacred utterances of Jina;
அருகக்கடவுளது திருமொழி. (சிலப், 10, 194, உரை.)

DSAL


ஞானபாதம் - ஒப்புமை - Similar