Tamil Dictionary 🔍

சில்லறைகூடுதல்

sillaraikooduthal


பலவகைச் சிறு வருமானங்கள். 1. Sundry items; தஞ்சாவூர் ஜில்லாவில் முகம்மதிய இராசாங்கத்தில் ஏற்பட்ட தீர்வை மிகுதி. 2. An extra tax imposed by the Muhammadan Government in Tanjore;

Tamil Lexicon


cillaṟai-kūṭutal,
n. id. +. (R. T.)
1. Sundry items;
பலவகைச் சிறு வருமானங்கள்.

2. An extra tax imposed by the Muhammadan Government in Tanjore;
தஞ்சாவூர் ஜில்லாவில் முகம்மதிய இராசாங்கத்தில் ஏற்பட்ட தீர்வை மிகுதி.

DSAL


சில்லறைகூடுதல் - ஒப்புமை - Similar