சிலிமுகக்கை
silimukakkai
cilīmuka-k-kai,
n. šilīmukha +. (Nāṭya.)
Hand-pose in which the tip of the thumb touches the first line of the forefinger and the tips of the other fingers touch the palm;
பெருவிரலின் நகநுனியினைச் சுட்டு விரலின் முன்வரையிலூன்றி மற்றை விரல்களின் நகநுனிகளை உள்ளங்கையிலூன்றும் அபிநயக்கை வகை. (பரத. பாவ. 27.)
DSAL