Tamil Dictionary 🔍

சிலாபேசி

silaapaesi


சிவப்பு நெருஞ்சிப்பூண்டு .

தமிழ் - தமிழ் அகரமுதலி


சிவப்பு நெருஞ்சி. (M. M.) Red cow-thorn, Indigofera ennrothylla;

Tamil Lexicon


, [cilāpēci] ''s.'' A plant, செருப்புநெரு ஞ்சில். Indigofera. ''(R.)''

Miron Winslow


cilāpēci,
n. perh. šilā-bhēdiu.
Red cow-thorn, Indigofera ennrothylla;
சிவப்பு நெருஞ்சி. (M. M.)

DSAL


சிலாபேசி - ஒப்புமை - Similar