சிலாமதம்
silaamatham
கன்மதம் ; பிறவிப் பாடாணவகை .
தமிழ் - தமிழ் அகரமுதலி
கன்மதம். (சங். அக.) 2. Rock alum; பிறவிப்பாஷாணவகை. 1. A mineral poison;
Tamil Lexicon
s. a kind of native arsenic; 2. rock-alum.
J.P. Fabricius Dictionary
கன்மதம்.
Na Kadirvelu Pillai Dictionary
, [cilāmatam] ''s.'' A kind of native arsenic, கன்மதம்; [''ex'' சிலா.]
Miron Winslow
cilā-matam,
n. id. + mada.
1. A mineral poison;
பிறவிப்பாஷாணவகை.
2. Rock alum;
கன்மதம். (சங். அக.)
DSAL