Tamil Dictionary 🔍

சிலாஞ்சனம்

silaanjanam


நீல மணிவகை .

தமிழ் - தமிழ் அகரமுதலி


நீலமணிவகை. (w.) A blue stone, lapis-lazuli;

Tamil Lexicon


s. a kind of blue stone, (அஞ்சனம்).

J.P. Fabricius Dictionary


நீலாஞ்சனம்.

Na Kadirvelu Pillai Dictionary


, [cilāñcaṉam] ''s.'' A kind of stone of a fine blue color, Lapis lazuli, நீலாஞ்சனம்; [''ex'' அஞ்சனம்.] Compare இராசாவர்த்தம்.

Miron Winslow


cilānjcaṉam,
n. prob. šilānj-.jana.
A blue stone, lapis-lazuli;
நீலமணிவகை. (w.)

DSAL


சிலாஞ்சனம் - ஒப்புமை - Similar