Tamil Dictionary 🔍

இலாஞ்சனம்

ilaanjanam


அடையாளம் ; முத்திரை ; உருத்தோன்ற அச்சுக் கட்டின படம் ; மதிப்பு ; கூச்சம் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


. See இலாஞ்சனை.

Tamil Lexicon


லாஞ்சனம், இலாஞ்சினை, s. mark, sign. அடையாளம்; 2. name, பெயர்; 3. fame, கீர்த்தி; 4. modesty, அடக்கம்; 5. credit, esteem, மதிப்பு. இலாஞ்சனைக் குலைச்சல், --க்குலைவு, disrepute. லாஞ்சணைபண்ண, to honour.

J.P. Fabricius Dictionary


[ilāñcaṉam ] --இலாஞ்சனை, ''s.'' A mark, sign, symbol, அடையாளம். 2. A seal, signet bearing the name or symbol of the owner, முத்திரை. 3. A name, an ap pellation, பெயர். Wils. p. 719. LANCHANA. 4. Fame, markworthiness, கீர்த்தி.

Miron Winslow


ilānjcaṉam
n.
See இலாஞ்சனை.
.

DSAL


இலாஞ்சனம் - ஒப்புமை - Similar