Tamil Dictionary 🔍

சிலாசிலாவாக

silaasilaavaaka


கொஞ்சங்கொஞ்சமாக. தான் வாங்கிய கடனைச் சிலாசிலாவாகக் கொடுக்கிறான். Madr. Little by little;

Tamil Lexicon


cilā-cilā-v-āka,
adv. சில +.
Little by little;
கொஞ்சங்கொஞ்சமாக. தான் வாங்கிய கடனைச் சிலாசிலாவாகக் கொடுக்கிறான். Madr.

DSAL


சிலாசிலாவாக - ஒப்புமை - Similar