சிலமான்கல்
silamaankal
ஒரு உயர்ந்த கல்வகை .
தமிழ் - தமிழ் அகரமுதலி
ஒருவகை விலையுயர்ந்த கல். (M. M.) Agate, a variegated form of silica;
Tamil Lexicon
s. agate, a precious stone, ஓர் விலையுயர்ந்த கல்.
J.P. Fabricius Dictionary
ஒருகல்.
Na Kadirvelu Pillai Dictionary
, [cilmāṉkl] ''s.'' A precious stone. Agate. ''(R.)''
Miron Winslow
cilamāṉ-kal,
n. U.sulaimān +.
Agate, a variegated form of silica;
ஒருவகை விலையுயர்ந்த கல். (M. M.)
DSAL