சிற்றாதாயம்
sitrraathaayam
சில்லரை வரும்படி. 1. Small income from miscellaneous sources; கள்ளச் சிறுதேட்டு. (W.) 2. Money gained by embezzlement or fraud;
Tamil Lexicon
கள்ளச்சிறுதேட்டு.
Na Kadirvelu Pillai Dictionary
, ''s.'' Embezzlement, fraud, கள்ளச்சிறுதேட்டு. ''(c.)''
Miron Winslow
ciṟṟātāyam,
n. id. + ஆதாயம்.
1. Small income from miscellaneous sources;
சில்லரை வரும்படி.
2. Money gained by embezzlement or fraud;
கள்ளச் சிறுதேட்டு. (W.)
DSAL