சிற்றாள்
sitrraal
ஏவலாள் ; பையன் ; கொத்தனுக்கு உதவிபுரியுங் கூலியாள் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
. 4. See சிற்றாளன் Loc. கொத்தனுக்கு உதவிபுரியுங் கூலியாள் சேர்ந்து சுமக்கின்ற சிற்றாளை (திருவாலவா. 30, 33,). 3. Mason's assistant, boy or girl cooly; ஏவலாள். சிற்றாளில்லாதான் கைம்மோதிரமும் (திரிகடு. 66). 2. Servant; பையன். (பிங்.) 1. Boy;
Tamil Lexicon
ஏவலாள்.
Na Kadirvelu Pillai Dictionary
, ''s.'' A servant boy.
Miron Winslow
ciṟṟāḷ,
n. id. + ஆள். [M. ciṟṟāḷ.]
1. Boy;
பையன். (பிங்.)
2. Servant;
ஏவலாள். சிற்றாளில்லாதான் கைம்மோதிரமும் (திரிகடு. 66).
3. Mason's assistant, boy or girl cooly;
கொத்தனுக்கு உதவிபுரியுங் கூலியாள் சேர்ந்து சுமக்கின்ற சிற்றாளை (திருவாலவா. 30, 33,).
4. See சிற்றாளன் Loc.
.
DSAL