Tamil Dictionary 🔍

சிற்பாசாரி

sitrpaasaari


சிற்பக்கலைஞன் ; நுட்பத்தொழில் செய்வோன் ; கம்மியன் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


. See சிற்பி. (யாழ். அக.)

Tamil Lexicon


கற்சிற்பன்.

Na Kadirvelu Pillai Dictionary


ciṟpācāri,
n. id. + ஆசாரி.
See சிற்பி. (யாழ். அக.)
.

DSAL


சிற்பாசாரி - ஒப்புமை - Similar