Tamil Dictionary 🔍

சிறுவித்தம்

siruvitham


சூதாட்டத்தில் பந்தயமாக வைத்த சிறுபொருள் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


சூதாட்டத்தில் ஒட்டமாக வைக்கப்பட்ட சிறுதனம். சிறுவித்த மிட்டான் போல் கலித். 136). Stake-money, as in gambling;

Tamil Lexicon


ciru-vittam,
n. சிறு-மை +.
Stake-money, as in gambling;
சூதாட்டத்தில் ஒட்டமாக வைக்கப்பட்ட சிறுதனம். சிறுவித்த மிட்டான் போல் கலித். 136).

DSAL


சிறுவித்தம் - ஒப்புமை - Similar