சிறுமாரோடம்
sirumaaroadam
செங்கருங்காலிமரம் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
. Red catechu. See செங்கருங்காலி. (குறிஞ்சிப். 78.)
Tamil Lexicon
செங்கருங்காலி.
Na Kadirvelu Pillai Dictionary
, [ciṟumārōṭm] ''s.'' Red ebony, செங் கருங்காலி. (சது.)
Miron Winslow
ciṟumārōṭam,
n.
Red catechu. See செங்கருங்காலி. (குறிஞ்சிப். 78.)
.
DSAL